×

சென்னையில் பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து..!!

சென்னை: சென்னையில் பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டுக்கடங்காமல் பரவும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். தீ விபத்தால் தொழிற்சாலையை சுற்றிலும் கரும்புகை சூழ்ந்துள்ளது.

The post சென்னையில் பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Chennai ,Chennai ,
× RELATED கோயம்பேட்டில் கத்தியை காட்டி போதை...